உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான 8 வது நபர் கண்டுபிடிப்பு

(UTV|கொழும்பு ) – கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான மற்றும் ஓர் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் இருந்து வருகை தந்துள்ள 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தற்போது பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலத்தில் 42 பேர் கைது

வாடகை வாகனங்களை பயன்படுத்துவோருக்கான அறிவித்தல்