உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்வு [UPDATE]

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூன்று பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.

———————————————————[UPDATE]

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் நால்வர் அடையாளம்

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சீன உரத்தை மீள் பரிசோதனை செய்வது சட்டவிரோதமானது

UPDATE-அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது

பல்வேறு அரச தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு