உலகம்கொரோனா வைரஸ்; இந்தியாவில் இருவர் பலி by March 14, 202038 Share0 (UTVNEWS | INDIA) -கொரோனா வைரஸ் தொற்றினால் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது மூதாட்டி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.