உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இதுவரை 2244 பேர் பலி

(UTV|கொழும்பு) – சீனாவில் வேகமாக பரவி வரும் கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2247 ஆக அதிகரித்துள்ளது.

ஹூபி பகுதியில் மட்டும் 115 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் சுமார் 75,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனடிப்படையில் ஜப்பானில் இதுவரையில் மூவர் பலியாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கொவிட் – 19 தொற்று காரணமாக தென்கொரியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

Related posts

மாகந்துர மதூஷுடன் கைது செய்யப்பட்ட ராஜதந்திர கடவுச்சீட்டை கொண்டிருந்த நபர்

கொழும்பில் சிக்கிய போலி வைத்தியர்!

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது