உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் : 20 பேரின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக 20 பேரின் இரத்த மாதிரிகள் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இதுவரை ஒரு சீன பெண்ணுக்கே இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

13ஐ நிராகரிக்கும் கூட்டமைப்பு : ஜனாதிபதி சந்திப்பை விமர்சிக்கும் சுமந்திரன்

தியாகி திலீபனின் நினைவேந்தல் – கிளிநொச்சியில்.

SLPP நாடாளுமன்ற உறுப்பினர் பலி