உள்நாடு

கொரோனா : மேலும் 09 பேர் பலி

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்வடைந்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஶ்ரீ.சு.க தலைவராக மீளவும் முன்னாள் ஜனாதிபதி

எதிர்காலத்தில் ஆழமான பணவாட்டம் ஏற்படக்கூடும் – மத்திய வங்கி

editor

அரச விடுமுறை தினத்தில் ஜனாதிபதி கோரிக்கை