உள்நாடு

கொரோனா பிடியில் மேலும் 2,568 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,568 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 191,809 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

இன்றும் 2 மணித்தியால மின்வெட்டு

IMF மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு மாநாடு இன்று ஆரம்பமாகிறது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது