உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

(UTV | கொவிட் -19) –கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை

கோட்டாவின் முறையற்ற வேலைத்திட்டமே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் – ஆஷு மாரசிங்க

துஷான் குணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல தடை