உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பல பகுதிகளுக்கு இன்றும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் காலம் நீடிப்பு

மிருகக்காட்சிசாலைகள் மீள் அறிவித்தல் வரை பூட்டு