உள்நாடுகொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 581 ஆக உயர்வு by April 27, 2020April 27, 202047 Share0 (UTV | கொவிட் – 19) –நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, புதிதாக 10 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.