உள்நாடு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்தது

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 14,285 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் 356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொரோனா கொத்தணிகளில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10,619 ஆக காணப்படுகிறது.

அத்துடன், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8880 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், 5369 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மக்கள் தமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

முஸ்லிம் நாடுகளின் எதிர்ப்பினை சம்பாதிக்கும் இலங்கை

மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர்