உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வு

(UTV | கொவிட் – 19) – நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புதிதாக 34 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா  தொற்றிலிருந்து 126 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நேவி சம்பத் எதிர்வரும் மாதம் 05ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருந்தால் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும்

நாட்டில் மேலும் அதிகரிக்கும் கொரோனா