உள்நாடு

கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

(UTV|கொழும்பு) – இன்றைய தினம்(11) மாலை 6.30 மணி வரை நாட்டில் கொரோனா நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை 863 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 343 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது 511 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சிறைக் கைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி

இன்றும் சுமார் 4 மணித்தியால மின்வெட்டு

4 மணி நேரம் தாக்குதலுக்கு இடைவேளை!