உள்நாடு

கொரோனா நோயாளர்களின் தற்போதைய நிலவரம்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 11,335 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம்(02) 275 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் 43 பேரும் நோயாளர்களுடன் தொடர்புளை பேணிய 121 பேரும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய 111 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 6,065 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக பதிவாகியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும்’

முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது குற்றச்சாட்டு – டலஸ் ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம்

editor

ஹிஸ்புல்லா உட்பட மூவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் [UPDATE]