உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்வு

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 462 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 118 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

கண்டி வன்முறை – நால்வருக்கு பிணை

அவசர தேவைகளை தீர்ப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்