உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 218 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!

அனர்த்த நிலைமை குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இல.

இரு அமைச்சுகளின் விடயதானங்களில் மாற்றம்