உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 4 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 569 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

Related posts

இன்று 8 மணி நேர நீர் வெட்டு அமுலில்

கொவிட் -19 தடுப்பூசிகளின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்கவில்லை

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலம் – குழு நியமனம்