உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 960 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் மூவர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 520 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

Related posts

சிறைச்சாலை கைதிகளுக்கு அரச நிறுவனங்களில் தொழில் பயிற்சி

ஒரு லட்சம் தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வேலைதிட்டம் ஆரம்பம்

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்; 186 ஆக உயர்வு