உள்நாடுகொரோனா : தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு by March 31, 2020March 31, 202042 Share0 (UTV | கொழும்பு) – கொரோனா நோயாளர்கள் மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு – சுகாதார அமைச்சு