உள்நாடு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் இருவர் பூரண குணம்

(UTV|கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி தற்போது வரை 100 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 309 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

´ரவி ஹங்ஸி´ போதைப்பொருட்களுடன் சிக்கியது

அம்பாறை மாவட்ட நிறுவனங்கள் இடையிலான விசேட கலந்துரையாடல்!

பொதுத்தேர்தலை மே 28 ஆம் திகதி நடத்தும் யோசனைக்கு ஹுல் நிராகரிப்பு