உள்நாடுசூடான செய்திகள் 1கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் by March 30, 2020March 30, 202046 Share0 (UTVNEWS| COLOMBO) –வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.