உள்நாடு

கொரோனா தொற்றிலிருந்து 86 பேர் குணமடைந்தனர்

(UTV|கொவிட் – 19) -இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் இன்று (18) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினத்தில் இதுவரை 9 பேர் குணமடைந்துள்ளதுடன், மொத்தமாக கொரோனா தொற்றிலிருந்து 86 பேர் பூரண குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்படும் தபால் சேவை!

வாகனங்கள் இறக்குமதிகளுக்கு தொடர்ந்தும் தடை

பாண், பேக்கரி பொருட்கள் விலையில் மாற்றம் இல்லை