உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

(UTV|கொவிட் – 19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது.

 

————————————————————————[UPDATE]

 

(UTV | கொவிட் – 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்துள்ளது.

இன்று(02) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், இதுவரையில் 172 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றுள்ளதோடு, 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

கொழும்பில் IPHONE மோசடி

அண்மையில் இணைந்தவர்களை வேட்பாளராக்கினால் வெளியேறுவோம்; ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினர்கள்

பரீட்சை திகதிகள் தொடர்பிலான அறிவிப்பு ஒத்திவைப்பு