உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV| கொவிட்-19)-கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளது.

———————————————— [UPDATE 01.20 AM]

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 823 ஆக உயர்வு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பயங்கரவாத தாக்குதலுக்கு பின் இலங்கை முஸ்லீம்கள்: ஒரு பார்வை!

சுமார் 30 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளை

வடமாகாணஆளுநரை சந்தித்த ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்!