உலகம்

கொரோனா தடுப்பூசிகளை வாங்கும் திட்டமில்லை

(UTV | பாகிஸ்தான்) – கொரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளிலிருந்து கொள்முதல் செய்யும் திட்டமில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத் துறைச் செயலா் அமீா் அஷ்ரப் கவாஜா தெரிவிக்கையில்;

எங்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் மூலமும் இயற்கையாக உருவாகக் கூடிய குழு (ஹொ்ட்) தடுப்பாற்றல் மூலமும் மட்டுமே கொரோனா சவாலை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

எனவே, பொதுமக்களுக்குச் செலுத்துவதற்காக பிற நாடுகளிடமிருந்து கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான திட்டம் அரசிடம் தற்போதைக்கு இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்!

சீனாவில் தனது கிளைகளை மூடியது அப்பிள் நிறுவனம்

அதிவேகத்தில் பரவும் டெல்டா வைரஸ்