கிசு கிசு

கொரோனா சந்தேகத்தில் இருவர் அனுமதி

(UTVNEWS | COLOMBO) –களுத்துறை – அட்டுளுகம கிராமம் முற்றாக முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து மேலும் இருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் ஏற்கனவே கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நபரது தந்தை மற்றும் சகோதரி என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மற்றுமொரு மாவட்டத்திற்கு ஊரடங்கு சாத்தியம்

சகல இறைச்சி கடைகளுக்கும் மறுஅறிவித்தல் வரை பூட்டு

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!