உள்நாடு

கொரோனா : ஓய்வு பெற்ற இலங்கை மருத்துவர் பலி

(UTV| பிரித்தானியா) – கொரோனா வைரஸினால் பிரித்தானியாவில் 70 வயதான ஓய்வு பெற்ற இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் (28) இலண்டனில் வசிக்கும் (55) வயதுடைய மகரகம பகுதியை சேர்ந்த ஒருவரும் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 59 வயதுடைய புத்தளம் பகுதியை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor

பேரினவாதிகளை திருப்திப்படுத்த முயற்சி – ரிஷாட் பதியுதீன்