உள்நாடு

கொரொனோவுக்கு 12 வைத்தியசாலைகளில் சிகிச்சை

(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரொனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நோயாளர்களை அங்கொடை ஆதார வைத்தியசாலை (IDH) தவிர்ந்த மேலும், 11 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராகம, கம்பஹா,நீர் கொழும்பு, கண்டி, கராபிட்டிய, அனுராதபுரம், யாழ்ப்பாணம், குருநாகல், இரத்தினபுரி, மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்க முடியும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்றத் தேர்தல் – 10.00 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்

editor

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி அநுர

editor

‘Beaver Blood Moon’ – இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று