கேளிக்கை

கைலா – மர்ம கொலைகளுக்கு விடை தேடி அலையும் நாயகி

(UTV|COLOMBO) – கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் பங்களா ஒன்றின் வாசல் அருகே தொடர்ந்து விபத்துகள் நடைபெறுகின்றன. போலீசார் இவற்றை விபத்துகள் என்றே விசாரணையை முடிக்கிறார்கள். அந்த பகுதி மக்களோ ஆவி தான் கொலை செய்வதாக கூறுகிறார்கள். தானா நாயுடுவுக்கு மட்டும் அவை கொலைகளாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது.

குறிப்பாக அவர் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் தான் கொல்லப்படுகிறார்கள் என்பதும் கொலைகள் எல்லாம் ஒரே திகதியில் தான் நடக்கிறது என்றும் சந்தேகம் ஏற்படுகிறது. இந்த மர்ம கொலைகளின் ரகசியம் என்ன? தானா நாயுடு யார்? என்பதுதான் படத்தின் கதை.

Related posts

உங்கள் UTV இப்பொழுது TikTok இலும்

NETFLIX இனது அதிரடித் தீர்மானம்

புதுதோழிகளாக வலம் வரும் நயன்தாரா – தமன்னா