உள்நாடு

கைது செய்யப்பட்டோர் மார்ச் 16 ம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|கொழும்பு) – பிக்குகள் இருவர் உட்பட கைது செய்யப்பட்ட 22 பேரையும் மார்ச் 16 ஆம் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் ருகுணு பல்கலைகழக உபவேந்தரை நீக்குமாறு கோரி சத்தியகிரகத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்பத்தில் குறித்த மாணவர்கள் 22 பேரும் நேற்று (01) கைது செய்யப்பட்டிருந்தனர்.

Related posts

கொவிட் தொற்றுக்குள்ளாகும் அரச ஊழியர்களுக்கு இழப்பீடு

அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் காலமானார்

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி!