உள்நாடு

கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்

மிரிஹான பிரதேசத்தில், அயலவர் வீட்டாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உதயங்க வீரதுங்கவை ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Related posts

சம்பள முரண்பாடு : தீர்மானம் நாளை

மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலைகளும் உயர்வு

பேருந்து சங்கங்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது