சூடான செய்திகள் 1

கைது செய்யப்பட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-சட்ட விரோத துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மாவனல்லை அமைப்பாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு ஹோர்டன் பிளேஸ் பிரதேசத்தில் வாகன நெரிசல்

1.5 பில்லியன் இலாபத்தினை திறைசேரிக்கு வழங்கும் லிட்ரோ!

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்…