உள்நாடுகைதான டெய்சி ஆச்சி நீதிமன்றுக்கு by editorMarch 5, 2025March 5, 2025130 Share0 இன்று (05) காலை வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான டெய்சி ஃபாரஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.