சூடான செய்திகள் 1

கெசெல்வத்த தினுகவின் உதவியாளரொருவர் கைது…

(UTV|COLOMBO)  பாதாள உலகக்குழு தலைவர் ‘கெசெல்வத்த தினுக’வின் உதவியாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது, சந்தேகநபரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

 

Related posts

அலிஸ் வெல்ஸ் இன்று இலங்கை விஜயம்

நாளை முதல் விஷேட புகையிரத சேவைகள்

கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் (IMAGES)