சூடான செய்திகள் 1

கெகிராவ பகுதியிலும் தாக்குதல்

(UTV|ANURADHAPURA)-அனுராதபுரம் கெகிராவ பகுதியில் உள்ள ஒலுகரந்த கிராமத்தில் நேற்று இரவு இனவாதத் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது ஒலுகரந்த பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர் அதேவேளை சம்பவம் நடைபெற்ற வேலை கெக்கிராவ பொலிஸ் நிலையபொறுப்பதிகாரியுன் பல தடவை தொடர்புகொள்ள முயற்சி செய்தும் தாக்குதல் இடம்பெற்ற பின்பே பொலிஸாரின் உதவியை பெறமுடிந்ததாகவும் அங்கிருங்கும் மக்கள் தெரிவித்தனர்.

 

 

அஸீம் கிலாப்தீன்

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விவசாயிகளுக்கான கோரிக்கை- விவசாயத் திணைக்களம்

புதிய சிறைச்சாலைகள் ஆணையாளராக டீ.எம் ஜயசிறி விஜயனாத்

பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது