சூடான செய்திகள் 1

கூட்டு எதிரணியின் முக்கிய தீர்மானம் இன்று

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்கான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின், கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு உரித்தானது என கருத்தக்கள் எழுந்தது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதா இல்லையா என்பது குறித்த இறுதி தீர்மானம் இன்றைய தினம் எடுக்கப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

‘பெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’

பாடப்புத்தக விநியோகத்தில் தாமதம்

ஐந்தாவது தவணை கடன் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வறிக்கை இன்று கையளிப்பு