சூடான செய்திகள் 1

கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை…

(UTVNEWS | COLOMBO) – புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில், இன்று ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெறவுள்ளது.

2016ஆம் ஆண்டிலேயே புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பது குறித்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. மக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர் அரசியலமைப்புச் சபையிடம் அரசியலமைப்பு சட்டமூலம் தொடர்பான அறிக்கையை, நடவடிக்கைக் குழு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தது.

எனினும், இதுவரை குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாமதம் நிலவுகின்ற நிலையிலேயே இன்று குறித்த விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

Related posts

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1700 ஐ கடந்தது

ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற 88 பேர் கைது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 310 ஆக உயர்வு