சூடான செய்திகள் 1

குளியாப்பிட்டிய பகுதியில் ஹொரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) குளியாப்பிட்டிய பகுதியில் 10 கிலோ கிராம் ஹொரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

குருநாகல் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கைது

யாழ் சர்வதேச விமான நிலையம் திறப்பு [UPDATE]

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி இன்று ஆரம்பம்