உள்நாடு

குளவி கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலையில்

(UTV|கொழும்பு) – பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை மலையில் தொழில் புரிந்து கொண்டிருந்த 14 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தோட்டபகுதியில் உள்ள மரம் ஒன்றில் இருந்து குளவி கூடு கலைந்து கிழே விழுந்தமையினால் குறித்த தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

Related posts

டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கு Gov Pay திட்டம்!

editor

ஒவ்வாமை காரணமாக 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

யூரியா உரம் இறக்கும் பணி தொடங்கியது