வணிகம்

குருநாகல் மாவட்டத்தில் பாரிய குடிநீர்த்திட்டம்

(UTV|KURUNEGALA)-குருநாகல் மாவட்டத்தில் பாரிய குடிநீர்த்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சின் 140 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டமானது பிரதேசத்தின் நீண்டகால குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சிறுபோகத்தில் உப பயிர்களை பயிரிட தீர்மானம்

இலங்கை அரசுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அனுமதி

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி