உள்நாடுகுருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயம் by January 7, 2020January 7, 202043 Share0 (UTV|KURUNEGALA) – குருநாகல் – மல்பிட்டிய பகுதியில் பேரூந்து ஒன்றும் பவுசர் ஒன்று விபத்திற்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.