சூடான செய்திகள் 1

குமார மற்றும் சமல், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகல்

(UTVNEWS | COLOMBO) – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து கட்டுப்பணம் செலுத்திய சமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம ஆகியோர், வேட்பு மனுக்களை இன்று(07) தாக்கல் செய்யவில்லை.

தாம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய போவதில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவர்கள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமல் பெரேரா உட்படஆறு பேர் இலங்கைக்கு

ஜனாதிபதி செயலகத்தில் இன்றிரவு 7 மணிக்கு

விசேட வர்த்தமானி வெளியானது!