உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கங்களது தீர்மானம்

(UTV | கொழும்பு) –  தற்போதைய நெருக்கடியை சமாளிக்க ஒரு தீர்வு எட்டப்படும் வரை VIP முனைய நுழைவாயில் சேவைக்கான தங்கள் கடமைகளில் இருந்து விலகுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

ராஜித சேனாரத்ன மருத்துவமனையில் அனுமதி

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில் [VIDEO]