உள்நாடுகிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு by June 8, 202049 Share0 (UTV|கொழும்பு)- நுகேகொடை நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.