உள்நாடுகிழக்கு மாகாண தமிழ்மொழி பாடசாலைகளுக்கு விடுமுறை by editorFebruary 21, 2025February 21, 2025264 Share0 கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் சிவராத்திரி தினத்துக்கு மறுநாள் (27) விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதற்குப் பதிலாக கல்விச் செயற்பாடுகள் மார்ச் முதலாம் திகதி நடைபெறும் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.