அரசியல்உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை நாட்டின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அண்மையில் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

பேருவளை மீன்பிடி துறைமுக செயற்பாடுகள் வழமைக்கு

பாராளுமன்ற உறுப்பினராக வருண நியமனம்

வீதி விபத்துக்களைக் குறைக்க மீளவும் மதிப்பெண் முறை