உள்நாடுசூடான செய்திகள் 1

கிழக்கு ஆளுநரின் இப்தார் காத்தான்குடியில்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி சப்ரி, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டோ சரவணன், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், மௌலானா, முஷாரப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பள்ளிவாசல் சம்மேளனம், வர்த்தக சமமேளனம், ஜம்மியத்துல் உலமா காத்தான்குடி கிளை உட்பட அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

Related posts

ரணில்- சஜித் இணைவு? SJB கூட்டத்தில் முன்மொழிவு

எதிர்வரும் 27 ஆம் திகதி பூரண சந்திர கிரகணம்…

கடவத்தை வீதியின் ஒரு ஒழுங்கைக்கு தற்காலிக பூட்டு