விளையாட்டு

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா

(UTV| போரத்துக்கல்) – போரத்துக்கல் அணியின் பிரபல காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அணியில் விளையாடிய மற்றொரு நபருக்கும் கொரோனா ஏற்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

பங்களாதேஷை வீழ்த்திய இங்கிலாந்து அணி

டெஸ்ட் தரவரிசையில் முதல் இருபதுக்குள் இருவர்

ஐ.பி.எல். வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி இல்லை