உள்நாடு

கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள 113 பேர் தனிமைப்படுத்தலுக்கு

(UTV|கொவிட்-19) கிராண்ட்பாஸ், நாகலகம் பகுதியில் உள்ள 113 பேர் புனாணை, சாம்பூர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஜா-எல சுதுவெல்ல பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளருடன் நெருங்கிப் பழகிய சந்தேகத்தின் பேரில் குறித்த 113 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தொடர்ந்து முன்னெடுக்கப்படும் ஆர்பாட்டம்

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 2020

தயாசிறிக்கு எதிராக CEYPETCO சட்ட நடவடிக்கை