வகைப்படுத்தப்படாத

கினிகத்தேனையில் குடியிருப்பு நிலம் தாழிறக்கம்

(UDHAYAM, COLOMBO) – கினிகத்தேன கொழும்பு பிரதான வீதியின் பேரகொள்ள பகுதியில் வீதியோரமுள்ள வர்த்தக நிலையத்துடனான இரண்டு மாடி குடியிருப்பு நிழம் தாழிறங்குவதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்

06.06.2017 மாலை 5 மணியளவிலே  நிலத்தில்  வெடிப்புகள்    ஏற்பட்டுள்ளது

குறித்த பாதையின் போக்குவரத்து மேற்குறிப்பிட்ட பகுதியில் ஒரு வழி பாதையாகக்கப்பட்டுள்ளதுடன் நிழம் தாழிறங்கும் கட்டடத்திற்கு அருகிலுள்ள இரண்டு குடியிருப்பாளர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றியுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/2-4.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/1-3.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/3-4.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/5-4.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/6-3.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/7-2.jpg”]

Related posts

நவாஸ் ஷெரீப்பிற்கு உயர் நீதிமன்றம் விதித்த தடை

අක්මීමන පාසලකට බලහත්කාරයෙන් ඇතුලුවීමට ගිය පුද්ගලයෙකුට වෙඩි වැදීමෙන් ජිවිතක්ෂයට

பசில் பிரதமர் வேட்பாளர்- உதயங்க வீரதுங்க தெரிவிப்பு